சீனா அனுப்பி வைத்த 20 ஆயிரம் டன்கள் ஆர்கானிக் உரத்தை, தரத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி இலங்கை அரசு நிராகரிப்பு Nov 14, 2021 11399 சீனா அனுப்பி வைத்த 20 ஆயிரம் டன்கள் ஆர்கானிக் உரத்தை, தரத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்துள்ளது. இலங்கையை முழு...